delhi வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 16, 2021 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.